உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசம்

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. சிலையின் அருகே, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர். அப்போது, டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி, டிரம்ஸ் இசைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !