கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்
ADDED :253 days ago
கோவை - கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் ஞாயிற்றுக்கிழமை 08.02.2026 அன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.இதில் கலந்துகொண்ட பள்ளிக் குழந்தைகளுக்கு பாட புத்தகம் மற்றும் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா ஆகிய வழங்கப்பட்டது.தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைகள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.