உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் மடாதிபதி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் தரிசனம்

ஸ்ரீரங்கம் மடாதிபதி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் தரிசனம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம், பவுண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம மடாதிபதி தேசிக ராமானுஜதாசர் நேற்று இரவு 8:00 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். மடாதிபதியை கோவில் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர். அவர் மூலவர் சரநாராயண பெருமாள், ேஹமாம்புஜவல்லி தாயார், லட்சுமிநரசிம்மர் சுவாமிகளை தரிசனம், மங்களா சாசனம் பூஜையில் கலந்து கொண்டார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !