உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ காமாட்சி அம்மன் மண்டலி சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உலக நன்மைக்காகவும்,பெண்கள் தீர்க்க சுமங்கலியாக நீடித்து விளங்கவும் சிறப்பு பூஜை நடந்தது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். நிறைவாக கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !