உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்ன வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதியுலா

அன்ன வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதியுலா

பரமக்குடி: பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பணசாமி கோயில் மாசி சிவராத்திரி மற்றும் பாரிவேட்டை விழா நடக்கிறது. விழாவையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு அம்மன் அன்ன வாகனத்தில் உலா வந்தார். தொடர்ந்து பால்குடம், அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !