கோவில் ஆண்டு விழா; சிறப்பு அலங்கார பூஜை
ADDED :65 days ago
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
உடுமலை அருகே குறிஞ்சேரியில் பழமை வாய்ந்த பூமிலட்சுமியம்மன் கோவில் உள்ளது.
கோவில் ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், குறிஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.