ரம்ஜான்; இஸ்லாமிய சகோதரர்களுக்கு பழச்சாறு, ஜூஸ் வழங்கிய இந்து சகோதரர்கள்
ADDED :1 days ago
அவிநாசி; அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்,சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். அப்போது,பள்ளிவாசல் முன்பு அவிநாசி அட்சய பாத்திரம் சார்பில் மனிதநேயமும், சகோதரத்துவமும் ஏற்படும் வகையில், தொழுகை முடித்து வரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எலுமிச்சை ஜூஸ் மற்றும் பழச்சாறு வழங்கினர்.