உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலிண்டர் தட்டுப்பாடு; அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாதம் நிலையம் மூடல்

சிலிண்டர் தட்டுப்பாடு; அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாதம் நிலையம் மூடல்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அருணாசலேஸ்வரர் கோவிலில்  பிரசாதம் நிலையம் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !