உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலைகளில் மாக்காப்பு போட்டிருக்கும்போது தரிசிக்கலாமா?

சுவாமி சிலைகளில் மாக்காப்பு போட்டிருக்கும்போது தரிசிக்கலாமா?

கூடாது. காலை பூஜை முடிந்த பிறகு மாக்காப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். மாலை பூஜை ஆரம்பிக்கும் முன் சுத்தப்படுத்தி, அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி அலங்கரித்து அதன்பின்பே வழிபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !