அமைதிக்கு...
ADDED :9 days ago
* நல்லவர்களுடன் சேருங்கள்
* பிறர் பொருளுக்கு ஆசைப்படாதீர்
* தீயவற்றை பேசாதீர்
* எப்போது வேண்டுமானாலும் இறப்பு வரும் என்பதை மறவாதீர்