சரியாக பயன்படுத்து
ADDED :2 days ago
* ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* கஞ்சத்தனமாக இருந்தால் இறை நம்பிக்கையை இழப்பீர்கள்.
* உங்களுக்கு தரப்பட்ட பணம், சொத்தை சரியாக பயன்படுத்துங்கள்.
* ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு இறைவனின் கருணையே காரணம்.
* தர்மம் செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்.