உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருப்பம் நிறைவேற...

விருப்பம் நிறைவேற...

தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ பச்சடியை சாப்பிடுவது அவசியம். இந்த பச்சடியில்   
வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, நெய் ஆகியவை இருக்கும். வேப்பம்பூ பச்சடியை அம்பாளுக்கு நைவேத்யம் செய்தால் விருப்பம் நிறைவேறும். பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !