முதலில் யார்
ADDED :4 days ago
* உண்மை புறப்படும் முன் பொய் வேலையை காட்டி விடும்.
* லட்சியத்தை அடைய நேரான பாதையில் செல்.
* சக்தி இருக்கும் போதே நினைத்த செயலை செய்.
* தெரியாதவர்களுக்கு தெரிந்ததை கற்றுக் கொடு.
* அன்பு இருப்பவனுக்கு பயம் ஏது.
* கவலையால் எதையும் மாற்ற முடியாது.
* மரங்களை வெட்டாதே.