உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் சித்திரை சனி சிறப்பு வழிபாடு

ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் சித்திரை சனி சிறப்பு வழிபாடு

தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை முதல்  சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !