உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம தாவள விநாயகர் கும்பாபிஷேக பூஜை துவக்கம்

தர்ம தாவள விநாயகர் கும்பாபிஷேக பூஜை துவக்கம்

ராமநாதபுரம்: வெளிப்பட்டணம் தர்ம தாவள விநாயகர், முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜன. 23ம் தேதி காலை 6.45 மணிக்கு நடக்கிறது. ஜன.,23ம் தேதி, இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, நேற்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. ஏற்பாடுகளை ஆயிர வைசிய மகாஜன சங்க தலைவர் வேணுகோபால் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !