புத்திசாலி யார்
ADDED :14 hours ago
* கேள்விகள் கேட்டு தெளிவு காண்பவனே புத்திசாலி.
* பிறர் கோபமாக பேசினாலும் அமைதியாக இருங்கள்.
* முதியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.
* பொய்யான குற்றச்சாட்டும் ஒருவரின் புகழைக் கெடுக்கும்.
* யாருக்கும் பாரமாக வாழ்வது கூடாது.
* தினமும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்.
* துன்பப்படுவோருக்கு ஆறுதல் சொல்வதும் உதவியே.
* நல்லவர்களுடன் இணக்கமாக செயல்படுங்கள்.