விரைந்து செல்
ADDED :150 days ago
* தாமதம் செய்யாமல் தொழுகைக்கு விரைந்து செல்.
* பணம் கையை விட்டுப் போகும் முன்பே தர்மம் செய்.
* வயதும், காலமும் வீணாகும் முன் நன்மை செய்.
* பெண் குழந்தைகளுக்கு உரிய வயதில் திருமணம் செய்.
* மரணம் வரும் முன்பே மறுமைக்கான நற்செயலில் ஈடுபடு.
* சண்டையை தவிர்த்து சமாதானமாக பேசு.
* மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடு.
* வாங்கிய கடனை மறக்காமல் கொடு.