உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

பின்வரும் தீயகுணங்களை கைவிட்டால் நல்லதே நடக்கும்.  
* தற்பெருமை பேசுதல்
* பிறருக்கு தீமை செய்தல்
* நியாயமின்றி கோபப்படுதல்
* ஆடம்பர நாட்டம்.
* பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்
* பொய் பேசுதல்
* நல்லவர் போல நடித்தல்
* புறம் பேசுதல்
* தகாதவருடன் நட்பு
* பாரபட்சமாக நடத்தல்
* பொய்யாக புகழுதல்
* பொய் சாட்சி சொல்லுதல்
* எளியோரை கேலி செய்தல்
* வாக்குறுதியை மீறுதல்
* சண்டை, வாக்குவாதம் செய்தல்
* குறை சொல்லுதல்
* வதந்தி பரப்புதல்
* கோள் சொல்லுதல்
* பொறாமைப்படுதல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !