உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு வைகாசி மாத வழிபாடு

தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு வைகாசி மாத வழிபாடு

விழுப்புரம்: ரயிலடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழுப்புரம் ரயிலடி வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் வைகாசி மாதத்தை யொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு தீபாராதனையும், 7.15க்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிதத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !