உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை உத்திர நட்சத்திர தினம் ஐயப்ப சுவாமிக்கு பூஜை

உடுமலை உத்திர நட்சத்திர தினம் ஐயப்ப சுவாமிக்கு பூஜை

உடுமலை: உத்திர நட்சத்திர தினத்தையொட்டி, உடுமலை ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

உடுமலை எஸ். வி., புரம், தத்வமஸி ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திர தினத்தில், கலியுக வரதன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. உற்சவமூர்த்தி, ஸ்ரீ ஐயப்ப சுவாமி, திருவீதி உலா நடந்தது. மகா அன்னதானம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களும் , கோவில் நிர்வாகிகளும் மற்றும் பஜனை குழுவினர்களும் கலந்து கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !