உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  யாளி வாகனத்தில் திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் உலா

 யாளி வாகனத்தில் திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் உலா

திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோத்சவத்தில், உற்சவர் பவளவண்ண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்துபக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !