உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீயவர் இதயத்தில் தெய்வம் குடியிருக்காது என்பது நிஜம்தானா?

தீயவர் இதயத்தில் தெய்வம் குடியிருக்காது என்பது நிஜம்தானா?

தெய்வம் குடியிருக்காத இடம் என்று ஒரு இடம் உண்டா என்ன? எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் அவர்! அந்தர்யாமியாக (மறைந்து) அனைத்து உயிர்களிலும் பரம்பொருள் இருக்கிறார். பூமிக்கடியில் நீர் எல்லா இடத்திலும் வெளிப்படுவதில்லை. தோண்டினால் ஊற்று தென்படுவது போல, நல்லவன் உள்ளத்தில் இறையருள் தீபம்போல பிரகாசிக்கிறது. தீயவர் உள்ளத்தில் இறையருள் மறைந்து இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !