வாழ்க்கை இனிமையாக தேவை கல்வியா? செல்வமா?
ADDED :5027 days ago
நம் பார்வைக்கு பெரிதும் துணை நிற்பது இடக்கண்ணா வலக்கண்ணா? இரண்டுமே தான். அதனால், கல்வியும் செல்வமும் இரண்டுமே வாழ்வின் அடிப்படைக் காரணிகள். கல்வியில்லாத செல்வமும், செல்வம் தராத கல்வியும் வாழ்வை இனிமையாக்குவதில்லை.