உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோயிலில் 41வது ஆண்டு லட்சார்ச்சனை விழா

செல்வ விநாயகர் கோயிலில் 41வது ஆண்டு லட்சார்ச்சனை விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் 41வது ஆண்டு லட்சார்ச்சனை விழா இரு நாட்கள் நடக்கிறது.

நேற்று காலை 6:30 மணிக்கு சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு லட்சார்ச்சனை பூஜை, பகல் 11:30 மணிக்கு தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு லட்சார்ச்சனை பூஜை நடந்தது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாளாக இன்றும் (ஆக.,9) லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !