உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையை சொல்

உண்மையை சொல்

* உண்மையை சொல். நல்லதை செய். உலகம் உன்னை கொண்டாடும்.
* நல்லது செய்கின்றேன் என்பதற்காக விரோதத்தை சம்பாதிக்காதீர்.
* மற்றவரை புரிந்து பழகுகிறவரே நீடித்து வாழ்வார்.
* அனைவரிடமும் காட்டும் அன்பு அதிகாரத்திலுள்ளவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !