உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர லிங்க சுவாமி சித்தர் பீடத்தில் செல்வ பைரவருக்கு சிறப்பு பூஜை

சங்கர லிங்க சுவாமி சித்தர் பீடத்தில் செல்வ பைரவருக்கு சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கர லிங்க சுவாமி சித்தர் பீடத்தில் செல்வ பைரவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது.


கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் பெருவங்கூர் சாலையில் உள்ள சங்கர லிங்க சுவாமி சித்தர் பீடத்தில் செல்வ பைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் திருமண தடை, கடன் பிரச்னைகள் நீங்கி, எதிரிகள் அச்சம் தீர்ந்திட தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !