உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பிரசன்ன விநாயகர் கோவில் விநாயக சதுர்த்தி பூஜை

கோவை பிரசன்ன விநாயகர் கோவில் விநாயக சதுர்த்தி பூஜை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை சுங்கம் பைபாஸ் பகுதியில் உள்ள நட்ராஜ் நகர் சிவராம் நகர் அபிராமி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன விநாயகர் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் பால் தயிர் சந்தனம் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !