உள்ளூர் செய்திகள்

உயர்ந்தவன்

* கோபம் இல்லாதவன் உயர்ந்தவன்.
* அறிவுக்கு வேலை கொடு. கோபம் வராது.  
* மனஅமைதி பெற ஆசைகளை கட்டுப்படுத்து.
* முன்கோபம், பொறாமையை கைவிடு.   
* கோபத்தில் பேசுவது வருத்தம் தரும்.  
* நல்லவரின் கோபம் வந்த வேகத்தில் மறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !