திருவடி நிழலே துணை
ADDED :2 days ago
‘திருமால் பெருமைக்கு நிகர் ஏது; அவன் திருவடி நிழலுக்கு இணையேது’ என்பார்கள்.
திருமாலைப் பாடி உள்ளம் உருகியவர் குலசேகராழ்வார். ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், சிதம்பரம் சித்ரக்கூடம் ஆகிய ஐந்து தலங்களில் இவர் பாடிய பாடல்களில் ராம, கிருஷ்ண அவதாரத்தின் பெருமையை விளக்கியுள்ளார்.