உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோரிடம் அன்பு காட்டு

பெற்றோரிடம் அன்பு காட்டு

* அநியாயம் செய்தாலும் பெற்றோரிடம் அன்பு காட்டு.  
* பெற்றோரை துன்புறுத்தியவன் நோயாளியாக மாறுவான்.   
* நல்லதை விரும்பு. வாழ்வு வளம் பெறும்.
* உன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதே மகிழ்ச்சி.  
* மற்றவரின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்காதே.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !