கோட்டை மாரியம்மன் கோயிலில் பூத்தமலர் பூ அலங்காரம்!
ADDED :4635 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, பூத்தமலர் பூ அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.