பிறருக்கு உயிரை கொடு
ADDED :1 days ago
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் மற்றவருக்கு சாப்பாடு கொடுக்க மாட்டோம்’’ என்றனர் அதிகாரிகள். ஆனால் அதையும் தாண்டி ஒருவர் தப்பித்தார்.
அதிகாரிகள் சொன்னபடி உணவு தரப்படவில்லை. கைதிகளில் ஒருவன், ‘‘ஐயோ... நான் குடும்பத்தை பார்க்காமலேயே இங்கேயே செத்திடுவேன் போல’’ என அழுதான்.