உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் வித்யா மூல மந்திர ஹோமம்: பக்தர்கள் தரிசனம்

வரதராஜ பெருமாள் கோவிலில் வித்யா மூல மந்திர ஹோமம்: பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், 6ம் ஆண்டு நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டுவித்யா மூல மந்திர ஹோமம் நடந்தது.


புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், 6ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா, துர்கா பூஜை விழா காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் கடந்த 10ம் தேதி துவங்கி வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. நேற்று வித்யா மூல மந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பரதநாட்டியத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !