நீங்கள் நல்லவர்
ADDED :17 hours ago
* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ என வானவர் குரல் கொடுப்பார்.
* மனிதன் தன் பலவீனத்தை உணர்ந்தால் நன்றியுடன் இருப்பான்.
* பெற்றோரைப் பற்றி பிறரிடம் குறை சொல்லாதீர்.
* பணம் இருந்தும் ஏழை வரி (ஜகாத்) கொடுக்காவிட்டால் பாவம் சேரும்.