உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரித்த முகம்

சிரித்த முகம்

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர்.
* நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  
* எதையும் அப்படியே நம்பாமல் ஆராய்பவன் புத்திசாலி.
* விழிப்புடன் செயல்படுபவனுக்கு ஆபத்து வராது.  
* நேர்மை கொண்டவன் தவறு செய்ய மாட்டான்.   
* உயிர் போனால் உன் வாழ்க்கை வெளியே தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !