உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர சதுர்த்தி: காளஹஸ்தி சிவன் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு ஹோமம்

சங்கடஹர சதுர்த்தி: காளஹஸ்தி சிவன் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு ஹோமம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில்சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சி ஆஞ்சி விநாயக சுவாமிக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்கி, நல்ல ஆரோக்கியத்தையும் செல்வ வளத்தையும் வேண்டி நடைபெற்ற இந்த ஹோம நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர்கள், கோவில் நெறிமுறை உதவி செயல் அதிகாரி லோகேஷ் பாபு, கண்காணிப்பாளர்  சி. நாகபூஷண யாதவ் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !