உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி தோப்பு வில்வநாதர் கோவிலில் ஊஞ்சல் சேவை உத்சவம்

காஞ்சி தோப்பு வில்வநாதர் கோவிலில் ஊஞ்சல் சேவை உத்சவம்

காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் நான்கு தெருவார் தோப்பு வில்வநாதர் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. நிறைவு விழாவில் காமாட்சி அம்மனுடன் வில்வநாதர் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !