உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை

அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை

கோவை: ஐப்பசி தசமி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !