உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.


இக்கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் சுவாமியின் ஐப்பசி மாத திருமூலம் நட்சத்திரத்தையொட்டி, பெருமாளுக்கும், மணவாள மாமுனிகள் சுவாமிக்கும் நேற்று காலை திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. இரவு வரதராஜப் பெருமாள் எதிர்சேவையில், மணவாள மாமுனிகள் எழுந்தருளி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை உற்சவதாரர் மஞ்சக்குப்பம் ரவி குடும்பத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !