உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திராஷ்டம நாளில் என்ன செய்யவேண்டும்

சந்திராஷ்டம நாளில் என்ன செய்யவேண்டும்

மவுனமாக இருங்கள். விநாயகரை வழிபடுங்கள்.

ஜாதகத்தில் மாந்தி என குறிப்பிடுகிறார்களே...


சனீஸ்வரரின் மகன் மாந்தி. நவக்கிரகத்துடன் சேர்த்து இவரையும் சிலர் குறிக்கிறார்கள்.  

வாசலில் பாம்புத் தோல் கிடந்தால் தோஷமா...


தோஷமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !