பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பு என்ன
ADDED :5 hours ago
இந்த நேரத்தில் மனம், உடல் புத்துணர்வுடன் இருக்கும். யோகாசனம், தியானம், ஜபம் செய்ய ஏற்ற நேரம்.
ஜபம், உபாசனை என்றால்...
உபாசனை – வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்வது
சிலர் சொல்வது அப்படியே நடக்கிறதே...