உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம்!

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம்!

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் துணை கமிஷனர் பட்டையப்பன் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. 32 லட்சத்து 52 ஆயிரத்து 480 ரூபாய், 151 கிராம் தங்கம், 1.600 கிலோ வெள்ளி உண்டியல் வருவாயாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !