உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குட்டைப்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

செங்குட்டைப்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

கிணத்துக்கடவு: செங்குட்டைப்பாளையம் ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது.


கிணத்துக்கடவு, செங்குட்டைப்பாளையம் கன்னி மூல கணபதி பாலமுருகன் ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 12 முதல் 15ம் வரை நடந்தது. இதை தொடர்ந்து, 12 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் பூஜை செய்தனர். இதில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் பஜனை நடந்தது. இறுதி நாள் மண்டல பூஜை நாளான நேற்று முன்தினம் (27ம் தேதி) ஊர் பொது மக்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !