உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கு உகந்ததது மலர்மாலையா? உதிரிப்பூக்களா?

கடவுளுக்கு உகந்ததது மலர்மாலையா? உதிரிப்பூக்களா?

இரண்டுமே உகந்தது தான். அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம், போற்றி போன்றவற்றைப் படிக்கும் போது உதிரிப்பூக்களை ஒவ்வொன்றாக சுவாமியின் பாதத்தில் இடுவது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !