உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திரங்கள் ஒலிக்கும் கேசட்டைப் போட்டு பூஜை செய்யலாமா?

மந்திரங்கள் ஒலிக்கும் கேசட்டைப் போட்டு பூஜை செய்யலாமா?

செய்யலாம். இருந்தாலும், அந்த ஸ்லோகங்களைத் தொடர்ந்து கேட்டு, நாமாகவே சொல்ல பழகி வந்தால் ஸ்லோகம், பாடல்கள் எதுவானாலும் இயல்பாக வந்துவிடும். மனப்பாடம் செய்ய முடியாவிட்டால் புத்தகம் பார்த்துக்கூட சொல்லுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !