உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

பழங்காலத்தில் திருமணமான ஆண்களின் அடையாளமாகவே மெட்டி இருந்தது. ஆனால், பிற்காலத்தில் மெட்டி பெண்களுக்குரிய ஆபரணமானது. தற்போதும் திருமணச் சடங்கில் பெண்ணின் சகோதரர் மணமகனுக்கு மெட்டி அணிவிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. மூன்றாம் நாளில் மணமகன் மறுவீடு செல்லும்வரை மெட்டி அணிவதுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !