உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

செல்லியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருப்போரூர்: செல்லியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் (15ம் தேதி) நடைபெற உள்ளது. தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட பூந்தண்டலம் கிராமத்தில், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. அம்மன் சன்னிதி விமானம் புதுப்பிக்கப்பட்டது. திருப்பணி முடிந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராஜகோபுரம் மற்றும் செல்லியம்மன் விமானத்திற்கு, காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !