இன்றைய சிறப்பு!
ADDED :4615 days ago
மாசி 6 (பிப். 18): அஷ்டமி, பீஷ்ம தர்ப்பணம், நிலத்தை சீர்திருத்த, வாகனம் வாங்க, விற்க நல்ல நாள், பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் பீஷ்மரை நினைத்து தர்ப்பணம் செய்தல் சிறப்பைத்தரும்.