உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

மாசி 8 (பிப். 20): திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் நினைவுநாள், முகூர்த்த நாள், சீமந்தம் நடத்த, நகைகள் வாங்க, காதணி விழா நடத்த நல்ல நாள், நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !