உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலத்தில் ஐயக்கிரீவர் ஹோமம்

சின்னசேலத்தில் ஐயக்கிரீவர் ஹோமம்

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று (23ம் தேதி) ஐயக்கிரீவர் ஹோம பூஜை நடக்கிறது. மாலை 6 மணியளவில் கல்வி கடவுளாக விளங்கும் ஐயக்கிரிவருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. ஏற்பாட்டுகளை ஆர்ய வைசிய மகிளா விபாக், வாசவி கிளப், வனிதா கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !